ஜோசவாஸ் மீனவர் சங்கத்தின் வரலாறு - செபமாலை யூட் றோசர்

விடத்தல்தீவில்புதிய மீனவர்சங்கத்தின்நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டது. அதன்நிர்வாகமானதுதலைவரான ஞானசீவன் என்பவரின் தலைமையின் கீழ் செயல்பட்டு வந்தது. அந்த வேளையில் விடத்தல்தீவின் பங்கு தந்தையான செபமாலை அடிகளாருடன் ஒரு கலந்துரையாடலானது விடத்தல்தீவு பாடசாலையில் மேற்கொள்ளப்பட்டது.அந்த கலந்துரையாடலின் அடிப்படையில் விடத்தல்தீவில் வசிக்கும் மக்கள் அந்த சங்கத்தின் அங்கத்தவர்களாக இருக்கலாம் என்றும். ஏற்கனவே காணப்பட்ட இரண்டு சங்கங்களில் அங்கத்தவர்கள் இந்த புதிய சங்கத்தில் அங்கம்வகிக்க முடியாது என்றும் தீர்மானம் செய்யப்பட்டது. மேலும் பங்குத் தெரிவு நடைபெறுவது சிறந்தது என்றும் பல கருத்துகள் முன்வைக்கப்பட்டன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து 2010 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தனியான “யோசப் வாஸ் நகர மீனவ கூட்டுறவு சங்கம்” ஒன்றை அமைப்பதற்காக கடற்றொழில் உதவிப் பணிப்பாளராக காணப்பட்ட திரு மிராண்டா அவர்களை நாடியபோது அவர் அதற்கு மறுப்பு தெரிவித்தார். இதனை அடுத்து மன்னார் மாவட்ட கூட்டுறவு சங்கத்தின் உதவியாளராக பணியாற்றிய எமது கிராமத்தைச் சேர்ந்த திரு மங்களதாஸ் அவர்களிடம் சென்று நிர்வாகத்தினை பதிவுசெய்வதற்கு முயற்சித்த போது அவரும் பதிவு செய்வதற்கு தனது மறுப்பினை தெரிவித்திருந்தார். அதன்பின்னர் அங்கு இருந்த இராணுவ அதிகாரியிடம் விடத்தல்தீவில் யோசப் வாஸ் மீனவ கூட்டுறவு சங்கத்தை பதிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டபோது அவர் கூட்டுறவு உதவியாளரை அழைத்து கலந்துரையாடல் ஒன்று மேற்கொள்ளப்பட்ட பின்பும் கூட அவர் சங்கத்தின் பதிவினை மேற்கொள்வதற்கு மறுத்தார். இதனைத் தொடர்ந்து உப்புகுளம் மீனவ சங்கத்துடன் எமக்கு ஏற்பட்ட பல முரண்பாடுகள் என்பன உச்ச நிலையை எட்டியதன் காரணமாக 2010.06.24 ஆம் திகதி மன்னார் மாவட்ட செயலகத்தில் பல அதிகாரிகள் முன்னிலையில் மீனவ கூட்டுறவு சங்கம் தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது. விடத்தல்தீவில் இருந்து இடப்பெயர்ந்த போது விடத்தல்தீவு மேற்கு மீனவ கட்டுமான சங்கத் தலைவராக காணப்பட்ட திரு P. பேசுராதா அவர்கள் தலைமையின் கீழ் நிர்வாகமானது செயற்பட்டு வந்தது. இந்த நிர்வாகமானது பேசாலை நலன்புரி நிலையத்திலும் சில காலம் செயல்பட்டு அந்நிலையில் பள்ளிமுனை துறையின் ஊடாகவே இம் மக்கள் தொழில் புரிந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

அதன் பின்னர் 2000 ஆம் ஆண்டில் புதிய நிர்வாகமானது தெரிவு செய்யப்பட்டது. அதில் திரு S. அயன் அவர்கள் தலைவராகவும், திரு S. அந்தோனி பிள்ளை அவர்கள் செயலாளராகவும் பொறுப்பேற்று

செயலாற்றினர்.2000 ஆம் ஆண்டு பள்ளிமுனை துறையின் ஊடாக எமது மீனவர்கள் தொழில் செய்வதற்கு ஆர்வம் இல்லாத நிலையிலிருந்ததால் பள்ளிமுனையிலிந்து கொண்டுவரும் மீன்களை ஏற்பதற்கு தயங்கினர். இதன் காரணமாக மன்னார் நகரத்தின் இராணுவ அதிகாரியிடம் முறைப்பாடு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் எமது நிர்வாக அங்கத்தினர்கள் இராணுவ அதிகாரியினால் அழைக்கப்பட்டு பள்ளிமுனை துறையில் இருந்து தொழில்கள் செய்வதை நிறுத்துமாறு அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் மன்னார் பாலப்பகுதியில் எமது மீனவர்களுக்கு தனியார் சுயதொழில் வாய்ப்புகளை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.

இதன் விளைவாக மன்னார் பாலப்பகுதியில் உள்ள பனங்கட்டிக்கொட்டு மீனவர்கள் பயன்படுத்தும் பகுதியில் எமது மீனவர்களும் தொழிலில் ஈடுபட ஆரம்பித்தனர்.

தொடர்ச்சியாக 2001ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் புதிய நிர்வாகத் தேர்வில் லதிரு S. நோயல் அவர்கள் தலைவராகவும், திரு S. அத்தியகாந்தன் அவர்கள் செயலாளராகவும் தெரிவு செய்யப்பட்டனர். அந்த வேளைகளில் பாலப்பகுதியில் தொழிலில் ஈடுபடும்போது கடற்படையினர் சில நேரங்களில் தாமதமாக கடலுக்கு செல்வதற்கு அனுமதித்ததனாலும், எமது மீனவர்களும், அதிகமான எண்ணிக்கையில் காணப்பட்ட பனங்கட்டிகொட்டு மீனவ தொழிலாளர்கள் காலையில் 8.30 மணிக்கு தொழிலுக்கு செல்ல வேண்டியது அவசியமாகக் கருதப்பட்டது.இதனால் கொந்தம்பிட்டி பகுதியில் சில கிராம வியாபாரிகளான மெலிரேஸ் (பைப்), இஸ்மாயில், காப்பேற்றாள் ஆகியோர் வழிகாட்டியதாகக் கூறி சில சட்டவிரோத நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.அந்தச் சந்தர்ப்பத்தில் அங்கிருந்தவர்களால் வரிகள் விதிக்கப்பட்டதையும், வாடிக்கையாளர்களால் செலுத்தப்பட்ட வரிகளைச்சிக்கலாக மாற்றியதன் காரணமாக முறையான தீர்வுகள் தேவைப்பட்ட நிலையில் 2003ஆம் ஆண்டு புதியதொரு நிர்வாகமானது தெரிவுசெய்யப்பட்டது. இதில் திரு.S. யேசுரேன் அவர்கள் தலைவராகவும், திரு யா. ஞானசீலன் அவர்கள் செயலாளராகவும் தெரிவுசெய்யப்பட்டு நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

அதன்பின் நாட்டில் நிலவிய மோதல்நிலைகள் காரணமாக விடத்தல்தீவு மக்கள் இடம்பெயர்ந்து சென்றதன் பின்னர் விடத்தல்தீவு மேற்கு மீனவக் கட்டுமான சங்கமானது விடத்தல்தீவில் இயங்க வேண்டும் என விடுதலைப் புலிகளின் கடற்படைப் பிரிவின் பொறுப்பாளரால் ஆலோசனை வழங்கப்பட்டது. இதனடிப்படையில் 2005ஆம் ஆண்டு விடத்தல்தீவில் வசிப்பவர்களில் இருந்து யோசப்பாய்நகர் பகுதியில் வசிப்பவர்களால் மேற்கு மீனவ கூட்டுறவு சங்க அங்கத்தவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதனடிப்படையில் தலைவராக விடத்தல்தீவில் வசித்த திரு S. கிறிஸ்தோப்பர் அவர்களும், செயலாளராக திரு பூ யூத்திராஉன்,அவர்களும் மற்றும் யோசப்பாய்நகர் பகுதியில் இருத்து உபதலைவராக திரு இ.எமன் யோசப் அவர்கள், உபசெயலாளராக திரு S. பூற்றோகர் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து மன்னார் மாவட்டச் செயலாளருடன் ஆலோசனைகளை மேற்கொண்டு மேற்கு பகுதியில் நிரந்தரமீன்வள இறங்குமிடம் ஒன்றுக்காக எம்மால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக 10.08.2005 அன்று பிரதேச செயலாளருக்கு அதிகாரப்பூர்வமாக கடிதம் ஒன்றும் அனுப்பப்பட்டது. அதில் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் பாடசாலையின் வடக்கே மற்றும் காட்டுப்பன்றிவாசலின் மேற்கே உள்ள கடற்பகுதியினை யோசப்பாய்நகரில் உள்ள மீனவர்கள் இறங்குமிடமாக பயன்படுத்துவதற்கான முன்மொழிவானது மேற்கொள்ளப்பட்டது.

மேலும் 22.08.2005 அன்று தற்காலிகமாக இறங்குமிடத்மிற்கான அனுமதியானது வழங்கப்பட்ட குறிக்கும் பூரண அனுமதி பத்திரமானது எங்கள் நிர்வாகத்திற்கு D/KK/103 எனும் கடித்தலைப்பின் இலக்கத்தில் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 25.08.2005 அன்று அந்த பிரதேசத்தில் இறங்குமிடம் அமைப்பதற்கான நில ஆய்வானது மாவட்ட பணிப்பாளர் திரு ஒனியன் அவர்களால் மேற்கொள்ளப்பட்டது. அவருடன் மன்னார் பிராந்திய கடற்றொழில் பரிசோதகரான திரு S. பவானி அவர்களும் இணைந்தனர். இந்த ஆய்வின் அடிப்படையில் அதற்கான வரைபடமானது 25.08.2005 அன்று பிரதேச செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆரம்பகட்ட சேவைகளுக்காக தேவையான இடத்தை சமாளிப்பதற்காக J.C.P. இயந்திரம் மூலம் துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக பெருந்தொகையான செலவுகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையிலே 30.08.2005 அன்று பிரதேச செயலாளரால் அந்த திட்டத்தினை தற்காலிகமாக நிறுத்துமாறு எமக்கு அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் கடற்றொழில் உதவிப் பணிப்பாளருடன் மேற்கொண்ட கலந்தாலோசனையின் படி கொந்தைப்பிட்டி பிரதேசமானது இலங்கை மீன்பிடித் துறைமுகத்தின் கூட்டுத் தாபனங்களின் பகுதியாக காணப்படுவதனால் அப்பகுதியிலுள்ள கரையைப் பயன்படுத்த அனுமதி வழங்க முடியாது என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரினால் தெரிவிக்கப்பட்டது.

அரசாங்க அதிபரிடம் இவ் விடயம் தொடர்பாக முன்வைத்தபோது இப்பிரச்சனையை தீர்ப்பதற்காக மேற்கு பகுதியில் இடமளிப்பதற்கு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான திரு செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் 14.03.2006 அன்று கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்திருந்தார். அதனடிப்படையில் சிலோன் மீன்வள துறைமுகங்களின் கட்டுமானத்திற்காகவும், மேற்கு பகுதியில் மீன்வளக் கலங்கரை நங்கூரம் அமைப்பதற்காகவும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.இதன் காரணமாக இலங்கை மீன்வள கட்டுமானத் திணைக்களத் தலைவர் 20.06.2006 அன்று கொந்தைப்பிட்டி கரையோரத்தில் தற்காலிகமாக மீன்பிடி கலங்கரை நங்கூரம் ஒன்றை அமைப்பதற்கு அனுமதி வழங்கினார். இதனடிப்படையில் பிரதேச செயலகத்தின் ஊடாக வரைபடம் பெறுவதற்கான அனுமதி கோரப்பட்டது. அதன் பேரில் வவுனியா நில அளவைத் திணைக்களத்தினால் 16.10.2006 அன்று வரைபடமானது எமக்குக் கையளிக்கப்பட்டது. இந்த வரைபடத்தின் அடிப்படையில் கொந்தைப்பிட்டி பகுதியில் உள்ள நிலப்பரப்பானது எமக்குத் தற்காலிகமாக ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனை எல்லைப்படுத்துவதற்காக நில அளவையாளர் மற்றும் பிரதேச செயலகத்தின் காணிக்கிளை அதிகாரிகள் செயல்படத் தொடங்கியபோது, உப்புக்குளம் மீனவ சங்கத்தினால் அதனைத் தடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

அதனைத் தொடர்ந்து 2006ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் புதிய நிர்வாகமானது தெரிவுசெய்யப்பட்டது. இதில் திரு A. ஏபிரகாம் அவர்கள் தலைவராகவும், யோசப்பாய் நகரைச் சேர்ந்த திரு தெ. பிரேம்குமார் மற்றும் திரு நஸ்ரின் ஆகியோர் உபதலைவர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இருந்தபோதும் உப்புக்குளம் மீனவ சங்கத்துடனும் எமது ஊரிலுள்ள மீனவர்களுடனும் ஏற்பட்ட முரண்பாடுகள் தீவிரமாகவே காணப்பட்ட அதே வேளையில் நாட்டில் மோதல் நிலையானது தீவிரமாகி இராணுவக் கட்டுப்பாடுகள் அதிகரிக்கத் தொடங்கியதன் காரணமாகவும் தொழிலில் ஈடுபடுவது சில நாட்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது. தொழில்களானது கடற்றொழில் திணைக்களத்தின் ஆலோசனைக்கு ஏற்பவே முன்னெடுக்கப்பட்டன.

மேலும் 2009ம் ஆண்டு மோதல்நிலையானது முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் மன்னார் நகரத்து இராணுவ அதிகாரி யோசப்பாய் நகருக்கு வருகைதந்து அங்குள்ள மீனவர்களிடமிருந்து குறைகள் மற்றும் எதிர்வினைகளை கேட்டறிந்தார். அதன் அடிப்படையில் உப்புக்குளம் மீனவ சங்கத்தால் எமக்கு வழங்கப்பட்ட அனுமதிகளை இனிமேல் வழங்கக்கூடாது என்றும், எமக்கும் உப்புக்குளம் சங்கத்திற்கும் இது தொடர்பாக அதிகாரப்பூர்வமான பணிப்புரை வழங்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து விடத்தல்தீவு மக்கள் முகாமுக்கு திரும்பியபோது முன்னர் காணப்பட்டது போல கலப்பு நிர்வாகம் அமைக்கப்பட வேண்டும் என யோசப்பாய்நகர் சிவமீனவ நிர்வாகிகள் மற்றும் பங்குத் தந்தை யூட்ரமஸ் அடிகளார் தலைமையில் அதிகாரிகளை சந்திப்பதற்கு சென்றோம்.

காட்சிப்படுத்தப்பட்ட நிலம் மன்முனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. 08.03.2019 அன்று இவ்வழக்கு நீதிமன்றத்தில் வந்தபோது மன்னார்மேற்கு பிரதேச செயலாளர் மற்றும் பாப்பமோட்டை பிரதேச செயலாளர் ஆகியோர் இந்நியாயத் தீர்வில் திருப்தி இல்லை என பலவிதமான காரணங்களை முன்வைத்தனர்.அதனை தொடர்ந்து 04.11.2019 அன்று கட்டளை ஒன்று பிறப்பிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் 1 கி.மீ மற்றும் 700 மீட்டர் ஆகிய இடங்கள் உறுதி செய்யப்பட்டு இவை 5 வருடங்கள் மட்டுமே பயன்படுத்துவதற்கு நகர மேன்மை மீன்பிடியில் ஈடுபடலாம் எனும் ஆர்.வே. ஆணையின் கீழ் அனுமதியானது வழங்கப்பட்டது.

அதன் பின் 2019ம் ஆண்டின் புதிய நிர்வாகத்தில் திரு. S. யூட்ரோசர் அவர்கள் தலைவராகவும், திரு. S. கொலஸ்ரீன் அவர்கள் செயலாளராகவும் நியமிக்கப்பட்டனர். இந்த நிர்வாகமானது AR வழக்கின் தீர்ப்பினை மாற்றியமைத்ததாகக் கருதி HC/MN/REV/02/2020(EB) எனும் மேல் முறையீட்டினை மேற்கொண்டது. அதன் பிரகாரம் அப்பகுதி எங்களுக்கே சொந்தம் என எம்மால் சுட்டிக்காட்டப்பட்டது. இதனையடுத்து கோத்தப்பிட்டி பகுதியில் இலங்கை மீன்பிடி துறைமுகங்களின் கூட்டுத்தாபனத்துடன் சொந்தமான காணியை குத்தகைக்கு பெறும் நோக்கில் அவர்களுடன் சந்திப்பு நடைபெற்றது. தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் கலந்தாலோசனை செய்யப்பட்டதுடன், மீனவர் சங்கம் புதிதாக அமைக்கப்படுவதற்காக, இலங்கை மீன்பிடி துறைமுகங்களின் கூட்டுத்தாபனத்துடன் ஒப்பந்தம் அமைக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. 15.01.2020 அன்று யோசப்புவாயிற்றார் மீளவை கூட்டுறவு நிலையம் MN 355 இல் பதிவு செய்யப்பட்டது. இதன் பதிவிலக்கம் ஆகும். இதன் தலைவராக திரு. S. யூட்ரோசர் மற்றும் செயலாளராக திரு. S. கொலஸ்ரீன், பொருளாளராக திரு A. பாஸ்கரதாஸ் நியமிக்கப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து தொடர்ச்சியாக கொந்தம்பிட்டி வாடியின் வழக்கானது 33604 என்ற வழக்கு எண்ணில் தொடர்ச்சியாக நடை பெற்றுக் கொண்டிருந்தது. 2013 ஆம் ஆண்டில் திரு அத்தோனிப்பிள்ளை அவர்கள் தலைவராகவும், திரு கொலஸ்ரீன் அவர்கள் செயலாளராகவும் தெரிவுசெய்யப்பட்டு நிர்வாகத்தின் செயற்பாடுகள் 2017 ஆம் ஆண்டு பி. கிங்ஸ்லி அவர்கள் தலைவராகவும், கெ அமலராஜ் அவர்கள் செயலாளராகவும் காணப்பட்ட காலப்பகுதியில் பாப்பாமோட்டை மேற்குப் பகுதிகளில் எமது மீனவர்களுக்கு 1990 ஆம் ஆண்டு கடல் தொழில் திணைக்களத்தின் வழிகாட்டலின் கீழ் வழங்கப்பட்ட இடம் தொடர்பாக 200 குடும்பங்களுக்கான சுமார் 5 ஆயிரம் சதி வளைகள் கடற் கரையில் இருந்து அகப்பட்ட வேளையில் 18 மீனவர்களால் சட்டவிரோதமாக அப்பகுதியின் கடல் எல்லைக்குள் தொழிலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டடு AR 169 என்ற வழக்கு எண்ணின் மூலம் நீதிமன்றத்தில் வழக்கு பதியப்பட்டது.

இவ்வழக்கில் எமது சார்பில் திரு அன்ரன் புலிநாயகம் அவர்கள் சட்டத்தரணியாகவும், இதனுடன் தொடர்புடைய 55 நபர்கள் சார்பாக ஜெனரல் யோகா ஆகியோர் சட்டவாதங்களாகவும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து வாதிட்டனர். மாவட்ட நீதவான் நீதிபதியால் "எந்த பகுதியிலிருந்து அவர்கள் அகப்பட்டார்களோ அந்த பகுதியைச் சேர்ந்த மீனவர்களிடம் மீண்டும் அந்த இடத்தை ஒப்படைக்க வேண்டும்” எனவும், இது இரு சமூகங்களுக்கு இடையிலான பிரச்சனை என்பதன் அடிப்படையில் மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர் மற்றும் கடல் தொழில் திணைக்களம் ஆகியவற்றுடன் முறையாகச் சந்தித்து நீதி மற்றும் நியாயத்திற்கேற்ப தீர்வு காண வேண்டும் எனவும் கூறப்பட்டது. இதன் அடிப்படையில் அரசாங்க அதிபரின் தலைமையில் 2018.06.15 அன்று பல தரப்புகளுடன் ஆலோசிக்கப்பட்டது. பல திசைகளிலிருந்து வடக்குப் பக்கம் வரை ஒரு நீண்ட பகுதியில் மோதல் ஏற்படும் என்பதால் ஒரு வழிவகை திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டது. அதன்படி 11.7 கி.மீ. அளவிலான பகுதி 'களப்பு பகுதி' எனவும், அதன் ஒரு கி.மீ. பகுதி (சீலாக்கம்) எனவும் தீர்மானிக்கப்பட்டது.

இந்த திட்டத்தின் பிரகாரம் அந்த ஒரு கி.மீ. பகுதியானது பாப்பாமோட்டை மீனவர்களுக்கும், அதன் 700 மீட்டர் யோசப்புவாயிற்றார் மீனவர்களுக்கும் வழங்கப்பட்டது.

எமது சங்கதின் பிரதிநிதிகளால் இது மறுக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக மன்னார் பொலிஸ் நிலையத்தில் எமது சங்கத்தின் உபசெயலாளர் திரு S. பத்மநாதராஜா அவர்களால் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டது. அதன் பின்னர் மணியன்துறையில் காணப்பட்ட எமது மீனவருக்குச் சொந்தமான வாடிகள் என்பன உப்புக்குளம் பகுதியில் வசிப்பவர்கள் சிலரால் இடையூறு செய்யபட்டு தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.இதன் தொடர்ச்சியாக அன்று மாலை மணியன்துறையின் வாடி உரிமையாளர்களால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டது. இம்முறைப்பாட்டின் பின்னர் 16.07.2021 அன்று மன்னார் நீதிமன்றத்தில் வழக்காக முன்வைக்கப்பட்டது. எமது சார்பாக இனாமிப்பு அவர்கள் சட்டத்தரணியாகவும்,திரு S. புவிநாயகம் அவர்கள் வழக்கை மேற்கொண்டார்.அன்றாடம் தொழிலில் ஈடுபடும் நிலவரம் தொடர்பாக பல சட்டவாதங்கள் முன்னெடுக்கப்பட்டன. இதன் அடிப்படையில்மாவட்ட நீதவான் ஒருவரால் கட்டளை பிறப்பிக்கப்பட்டது. மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு அதிகாரிகளின் அனுமதி பெறப்பட வேண்டும் என்றும், கொந்தப்பிட்டி பகுதியின் ஊடாக பொலிஸ் பாதுகாப்புடன் மீன்பிடித்தலில் ஈடுபடலாம் என்றும் உறுதிப்படுத்தினார். அதனைத்தொடர்ந்து 18.07.2021 அன்று அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர் மற்றும் அந்த சந்திப்பின் உறுப்பினர்களான திரு S. அந்தோனிப்பிள்ளை, பன்னிப்பாஸ், ஆற்றோமல் எட்வின் மற்றும் இன்சில் ஆகியோர் கலந்து கொண்டு மன்னார் பலிகாவைப் பகுதிக்கு சென்று விளக்கம் கோரியதாக உப்புக்குளம் சார்பாக சிலர் மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கானது நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது.அதில் 21 நாட்களுக்குள் எமது மீனவர்களுக்குச் சொந்தமான ஒரு பரிந்துரைக்கப்பட்ட பகுதியை வழங்கும் வகையில் அரசாங்க அதிபருக்கு நீதிமன்றத்தினால் கட்டளை வழங்கப்பட்டது. இதன் அடிப்படையில் மன்னார் உப்புக்குளம் பகுதியில் தீர்மானத்தை வழங்கியது.

அந்த தீர்ப்புக்கு எதிராக எமது சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். அதனைத் தொடர்ந்து மன்னார் அரசாங்க அதிகாரிகள் அவசரமாக கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்தனர். அதில் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை அவரிடம் சென்று, பாலமுனை பகுதியில் தற்காலிகமாக மீன்பிடித்தலில் ஈடுபடுவதற்கு அனுமதியானது கோரப்பட்டது. ஆனால் ஆயர் அவர்கள் கொந்தம்பிட்டி வழியாக செல்லும் தீர்வை மட்டுமே நீதிமன்ற கட்டளை எனக் கூறி இதற்கு மறுப்புத் தெரிவித்தார்.

இந்த காலப்பகுதியில் இடம்பெற்ற அனைத்து பிரச்சனைகளையும் முடிவுக்கு கொண்டு வருவதற்காக ஒரு குழு செயற்பட்டது. இக்குழுவில் பங்குத் தந்தை அருட்தணிநேரு அடிகளார், கெ யூட், வெ. தயானந்தன், செல்வரெங்கராஜ் மற்றும் சி. நீசன் ஆகியோர் காணப்பட்டனர்.21 நாட்களுக்குள் பொருத்தமான தீர்வை வழங்குவது தொடர்பில் மன்னார் செயலகத்தில் அனைத்து மீனவர் சங்கங்களையும் அழைத்து கலந்துரையாடப்பட்டது. அதன் பின்னர் அனைத்து சங்கங்களும் தமது பகுதிகளில் எங்களை தொழில் செய்வதற்கு அனுமதிக்க முடியாது எனக் கூறினர்.

இதனைத்தொடர்ந்து பிரதேச செயலாளர் மூன்று இடங்களை முன்மொழிந்தார்:

1. தவயமல்லார் பழைய பாலம் - பொதுத்துவம் உள்ள பகுதி

2. நாயாத்துவெளி - நாயாறு ஊடாக செல்லும் பகுதி

3. தன்மாவடி இராணுவ முகாமுக்கும் திருக்கேதீஸ்வரத்திற்கு இடையிலான கீழிக்கரைசான் பகுதி இம்மூன்று பகுதிகளில் ஒன்றை உடனடியாக ஏற்குமாறு பணிக்கப்பட்டது. ஆனால் இம்மூன்று பகுதிகளும் தொழில்முறை அடிப்படையில் பொருத்தமற்றவை என எமது சங்கத்தினர் தெரிவித்தனர்.

இலங்கை மீன்பிடித் துறைமுக கூட்டுஸ்தாபனத்தின் கடன் குத்தகை அடிப்படையில் 2021.02.14 அன்று 141 நபர்களுக்கான வாடிகள் துறையாகப் பயன்படுத்தும் வகையில் ஒப்பந்தம் ஒன்று மேற்கொள்ளப்பட்டு இவை வருடாவருடம் புதுப்பிக்கப்படுதல் வேண்டுமென்றும், மாதம் ரூ.12,990 செலுத்தப்படுதல் வேண்டும் எனவும் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டது.மேல் நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்ட வழக்கு 29.11.2021 அன்று தொடர்ச்சியாக அப்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடுவதற்கான அனுமதி கட்டணமாக எமக்கு வழங்கப்பட்டு, அவ்வழக்கானது முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

இதே போன்று 06.09.2022 அன்று கொந்தம் பிட்டி வாடிகள் உடைய வழக்கு எண் 33604இன் குற்றவாளிகளால் குற்றத்தை ஒப்புக்கொண்டதன் அடிப்படையில் குற்றவாளி ஒருவருக்குத் தண்டனையாக அரச செலவாக ரூ.1,500 ரூபா மற்றும் சாதாரண இழப்பீடாக வாடி உரிமையாளருக்கு ரூ.350,000 ரூபா வழங்கப்பட்டு இவ்வழக்கும் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.2024.04.09 அன்று புதிய நிர்வாகத்தின் தெரிவில் திரு T. பிரேம்நாத் அவர்கள் தலைவராகவும், திரு T. பிரேம்குமார் அவர்களை செயலாளராகவும் கொண்ட புதிய மீனவ சங்கமானது தெரிவு செய்யப்பட்டு தற்பொழுது இது நடைமுறையில் உள்ளது.

விடத்தல்தீவில் புதிய நீர்வாகம் தெரிவு செய்யப்பட்டது. அதன் தலைவராக ஞானசீவன் (பெம) தலைமையில் நிர்வாகம் செயல்பட்டு வந்தது. அதற்கிடையில், விடத்தல்தீவு பங்கு தந்தையான செபமாலை அடிகளாருடன் ஒரு சந்திப்பு விடத்தல்தீவு பாடசாலையில் மேற்கொள்ளப்பட்டது.

அந்த சந்திப்பின் அடிப்படையில், விடத்தல்தீவில் உள்ள மக்கள் அந்த சங்க உறுப்பினர்களாக இருக்கலாம் என்றும், ஏற்கனவே இருந்த இரண்டு சங்கங்களின் உறுப்பினர்கள் புதிய சங்கத்தில் இடம்பெற முடியாது என்றும் முடிவு செய்யப்பட்டது. மேலும், பங்குத் தெரிவு நடைபெறுவது நல்லதென்றும் பல கருத்துகள் முன்வைக்கப்பட்டன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, 2010 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தனியான “யோசப் வாஸ் நகர மீனவ கூட்டுறவு சங்கம்' ஒன்றை அமைப்பதற்காக கடற்றொழில் உதவிப் பணிப்பாளராக இருந்த திரு மிராண்டா அவர்களை அணுகிய போது, அவர் அதற்கு மறுப்பு தெரிவித்தார். இதையடுத்து, மன்னார் மாவட்ட கூட்டுறவு உதவியாளராக இருந்த எமது கிராமத்தைச் சேர்ந்த திரு மங்களதாஸ் அவர்களிடம் சென்று பதிவு செய்ய முயற்சித்தபோது, அவரும் பதிவு செய்ய முடியாது என்று மறுத்தார்.

அதனடிப்படையில், அங்கு மிருந்த இராணுவ அதிகாரியிடம் விடத்தல்தீவில் யோசப் வாஸ் நகர மீனவ கூட்டுறவு சங்கத்தை பதிவு செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டபோது, அதிகாரி கூட்டுறவு உதவியாளரை அழைத்தபோது கூட அந்த தருணத்தில் அவர் பதிவை மேற்கொள்ள மறுத்தார். இதனைத் தொடர்ந்து, உப்புகுளம் மீனவ சங்கத்துடனான எமக்கு ஏற்பட்ட பல முரண்பாடுகள் உச்ச நிலையை எட்டியதன் காரணமாக, 2010.06.24 ஆம் திகதி மன்னார் மாவட்ட செயலகத்தில் பல அதிகாரிகள் முன்னிலையில் மீனவ கூட்டுறவு சங்கம் தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது.

விடத்தல்தீவில் இருந்து இடப்பெயர்ந்த போது, விடத்தல்தீவு மேற்கு மீனவ கட்டுமான சங்கத் தலைவராக திரு P. பேசுராதா தலைமையிலான நிர்வாகம் இயங்கி வந்தது. இந்த நிர்வாகம் பேசாலை நலன்புரி நிலையத்திலும் சில காலம் செயல்பட்டு வந்தது.

அந்நிலையில், பள்ளிமுனை துறையின் ஊடாகவே இலங்கையர் மக்கள் தொழில் புரிந்து வந்தது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர், 2000 ஆம் ஆண்டில் புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டது. அதில் திரு S. அயன் தலைவராகவும், திரு S. அந்தோனி பிள்ளை செயலாளராகவும் பொறுப்பேற்று செயலாற்றினர். 2000 ஆம் ஆண்டு, பள்ளிமுனை துறை ஊடாக எமது கணவர்கள் தொழில் செய்வதில் விருப்பம் இல்லாத நிலையிலிருந்ததால், பள்ளிமுனை மீனை ஏற்கத் தயங்கினர். இதனால், மன்னார் நகர ராணுவ அதிகாரியிடம் முறைப்பாடு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில், எமது நிர்வாகம் ராணுவ அதிகாரியால் அழைக்கப்பட்டு, பள்ளிமுனை துறையில் இருந்து தொழில்கள் செய்வதை நிறுத்துமாறு அறிவிக்கப்பட்டது. அதன் பின், மன்னார் பாலப்பகுதியில் எமது மீனவர்களுக்கு தனியார் சுயதொழில் வாய்ப்புகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதன் விளைவாக, மன்னார் பாலப்பகுதியில் உள்ள பனங்கட்டிக் கொட்டுமீனவர்கள் பயன்படுத்தும் பகுதியில் எமது மீனவர்களும் தொழிலில் ஈடுபட ஆரம்பித்தனர்.

2001ஆம் ஆண்டு இறுதிப்பகுதியில், புதிய நிர்வாகத் தேர்தலில் திரு S. நோயல் தலைவராகவும், திரு S. அத்தியகாந்தன் செயலாளராகவும் தெரிவு செய்யப்பட்டனர். அவ்வேளையில், பாலப்பகுதியில் தொழிலில் ஈடுபடுவதில் கடற்படையினர் சில நேரங்களில் தாமதமாக கடலில் அனுப்பியதாலும், எமது மீனவர்களும் பனங்கட்டி கொட்டுமீனவர்களும் அதிகமான எண்ணிக்கையில் இருந்ததாலும், தொழிலாளர்கள் காலையில் 8.30 மணிக்கு தொழில் செல்வது அவசியமாகி இருந்தது.

இதனால், கொந்தைப்பிட்டி பகுதியில் சில கிராம வியாபாரிகள், மெலிரேஸ் (பைப்), இஸ்மாயில், காப்பேற்றாள் ஆகியோர் வழிகாட்டியதாகக் கூறி சில சட்டவிரோத நடவடிக்கைகள்மேற்கொள்ளப்பட்டன. அந்தச் சந்தர்ப்பத்தில் அங்கிருந்தவர்களால் வரிகள் விதிக்கப்பட்டதையும், வாடிக்கையாளர்களால் செலுத்தப்பட்ட வரிகளைச் சிக்கலாக மாற்றியதையும் அடுத்து, முறையான தீர்வுகள் தேவைப்பட்ட நிலையில், 2003ஆம் ஆண்டு புதிய நிர்வாகம் அமைக்கப்பட்டது. இதில், திரு S. யேசுரேன் தலைவராகவும், திரு யா. ஞானசீலன் செயலாளராகவும் பொறுப்பேற்றனர்.

பொறுப்பேற்று நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அதன்பின் நாட்டில் போர்நிலை காரணமாக, விடத்தல்தீவு மக்கள் இடம்பெயர்ந்ததனால், விடத்தல்தீவு மேற்கு மீனவக் கட்டுமான சங்கம் விடத்தல்தீவில் இயங்க வேண்டும் என விடுதலைப் புலிகளின் கடற்படைப் பிரிவின் பொறுப்பாளரால் ஆலோசனை வழங்கப்பட்டது. இதனடிப்படையில், 2005ஆம் ஆண்டு விடத்தல்தீவில் இருப்பவர்களில் இருந்து யோசப்பாய்நகர் பகுதியில் வசிக்கும் நபர்கள் மேற்கு மீனவ கூட்டுறவு சங்க நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அதன்படி, தலைவராக விடத்தல்தீவில் வசித்த திரு S. கிறிஸ்தோப்பர், செயலாளராக திரு பூ யூத்திராஉன், யோசப்பாய்நகர் பகுதியில் உபதலைவராக திரு இ.எமன் யோசப், உபசெயலாளராக திரு S. பூற்றோகர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து, மன்னார் மாவட்டச் செயலாளருடன் ஆலோசனை மேற்கொண்டு, மேற்கு நிரந்தர மீன்வள இறங்குமிடம் ஒன்றுக்காக எம்மால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக, 10.08.2005 அன்று பிரதேச செயலாளருக்கு அதிகாரப்பூர்வமாக கடிதம் ஒன்றும் அனுப்பப்பட்டது. அதில், மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியின் வடக்கே மற்றும் காட்டுப்பன்றிவாசலின் மேற்கே உள்ள கடற்பகுதியை யோசப்பாய்நகரில் உள்ள மீனவர்கள் இறங்குமிடமாக பயன்படுத்துவதற்கான முன்மொழிவு மேற்கொள்ளப்பட்டது.

22.08.2005 அன்று, தற்காலிக இறங்குமிட அனுமதி வழங்கப்பட்டதைக் குறிக்கும் பூரண அனுமதி எங்கள் அமைப்பிற்கு D/KK/103 எனும் கடித இலக்கத்தில் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, 25.08.2005 அன்று அந்த பிரதேசத்தில் இறங்குமிடம் அமைப்பதற்கான நில ஆய்வு மாவட்ட பணிப்பாளர் திரு ஒனியன் அவர்களால் மேற்கொள்ளப்பட்டது. அவருடன் மன்னார் பிராந்திய கடற்றொழில் பரிசோதகர் திரு S. பவானி அவர்களும் இணைந்தனர்.

இந்த ஆய்வின் அடிப்படையில், அதற்கான வரைபடம் 25.08.2005 அன்று பிரதேச செயலாளரிடம் அனுப்பி வைக்கப்பட்டது. ஆரம்ப கட்ட சேவைகளுக்காக தேவையான இடத்தை சமாளிப்பதற்காக J.C.P. இயந்திரம் மூலம் துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக பெருந்தொகையான செலவுகள் நடைபெற்றன. இந்நிலையிலே, 30.08.2005 அன்று, பிரதேச செயலாளரால் அந்த திட்டத்தை தற்காலிகமாக நிறுத்துமாறு எமக்கு அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர், கடற்றொழில் உதவிப் பணிப்பாளருடன் மேற்கொண்ட கலந்தாய்வில், கொந்தைப்பிட்டி பிரதேசம் இலங்கை மீன்பிடித் துறைமுகங்கள் கூட்டுத் தாபனங்கள் பகுதியாக இருப்பதாலேயே அப்பகுதியிலுள்ள கரையைப் பயன்படுத்த அனுமதி வழங்க முடியாது என மன்னார் மாவட்ட அரசாங்கத்தினால் தெரிவிக்கப்பட்டது.

அதிபரிடம் இவ்வயத்தை முன்வைத்தபோது, இப்பிரச்சனையை தீர்ப்பதற்காக மேற்கு பகுதியில் இடமளிக்க வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் 14.03.2006 அன்று கடிதம் ஒன்றை அனுப்பி வைத்திருந்தார். இதனடிப்படையில், சிலோன் மீன்வள துறைமுகங்களின் கட்டுமானத்திற்காகவும், மேற்கு பகுதியில் மீன்வளக் கலங்கரை நங்கூரம் அமைப்பதற்காகவும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதற்காக, இலங்கை மீன்வள கட்டுமானத் திணைக்களத் தலைவர் 20.06.2006 அன்று கொந்தைப்பிட்டி கரையோரத்தில் தற்காலிகமாக மீன்பிடி கலங்கரை நங்கூரம் அமைக்க அனுமதி வழங்கினார். இதனடிப்படையில், பிரதேச செயலகத்தின் ஊடாக வரைபடம் பெறுவதற்கான அனுமதி கோரப்பட்டது. அதன் பேரில், இலங்கை நில அளவைத் திணைக்கள வவுனியா அலுவலகத்திலிருந்து 16.10.2006 அன்று வரைபடம் எமக்குக் கையளிக்கப்பட்டது.

இந்த வரைபடத்தின் அடிப்படையில், கொந்தைப்பிட்டி பகுதியில் உள்ள நிலப்பரப்பை எமக்குத் தற்காலிகமாக ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனை எல்லைப்படுத்துவதற்காக, பிரதேச செயலகத்திலிருந்து வந்த நில அளவையாளர் மற்றும் காணிக்குழு அதிகாரிகள் செயல்படத் தொடங்கியபோது, உப்புக்குளம் மீனவ சங்கத்தினால் அதனைத் தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 2006ஆம் ஆண்டு இறுதிப் பகுதியில், புதிய நிர்வாகம் அமைக்கப்பட்டது. இதில் திரு 4. ஏபிரகாம் தலைவராகவும், யோசப்பாய்நகரைச் சேர்ந்த திரு தெ. பிரேம்குமார் மற்றும் திரு நஸ்ரின் ஆகியோர் உபதலைவர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இருப்பினும், உப்புக்குளம் மீனவ சங்கத்துடனும் எமதூரிலுள்ள மீனவர்களுடனும் ஏற்பட்ட முரண்பாடுகள் தீவிரமாகவே இருந்தன. அதே வேளையில், நாட்டில் போர் நிலை மோசமாகி இராணுவக் கட்டுப்பாடுகள் அதிகரிக்கத் தொடங்கியதால், தொழிலில் ஈடுபடுவது சில நாட்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது. தொழில்கள் கடற்றொழில் திணைக்களத்தின் ஆலோசனைக்கு ஏற்பவே முன்னெடுக்கப்பட்டன.

பின்னர்,2009ம் ஆண்டு போர் முடிவடைந்ததும், மன்னார் நகரஇராணுவ அதிகாரியோசப்பாய் நகருக்கு வந்தும், அங்குள்ள மீனவர்களிடமிருந்து குறைகள் மற்றும் எதிர்வினைகளை கேட்டறிந்தார். அதன் அடிப்படையில், உப்புக்குளம் மீனவ சங்கத்தால் எமக்கு வழங்கப்பட்ட அனுமதிகளை இனிமேல் வழங்கக்கூடாது என்றும், எமக்கும் உப்புக்குளம் சங்கத்திற்கும் இது தொடர்பாக அதிகாரப்பூர்வ பணிப்புரை வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, விடத்தல்தீவு மக்கள் முகாமுக்கு திரும்பியபோது, முன்னர் இருந்ததைப் போல கலப்பு நிர்வாகம் அமைக்கப்பட வேண்டும் என யோசப்பாய்நகர் சிலமீனவ நிர்வாகிகள் மற்றும் பங்குத் தந்தை யூட்ரமஸ் அடிகளார் தலைமையில் அதிகாரிகளை சந்திக்கச் சென்றோம்.

காட்சிப்படுத்தப்பட்ட நிலம் மன்முனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. 08.03.2019 அன்று இவ்வழக்கு நீதிமன்றத்தில் வந்தபோது மன்னார் மேற்கு பிரதேச செயலாளர் மற்றும் பாப்பமோட்டை பிரதேச செயலாளர் ஆகியோர் இந்நியாயத் தீர்வில் திருப்தி இல்லை என பலவிதமான காரணங்களை முன்வைத்தனர். அதனை தொடர்ந்து 04.11.2019 அன்று கட்டளை ஒன்று பிறப்பிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் 1 கி.மீ மற்றும் 700 மீட்டர் ஆகிய இடங்கள் உறுதி செய்யப்பட்டு இவை 5 வருடங்கள் மட்டுமே பயன்படுத்துவதற்கு நகர மேன்மை மீன்பிடியில் ஈடுபடலாம் எனும் ஆர்.வே. ஆணையின் கீழ் அனுமதியானது வழங்கப்பட்டது.

அதன் பின் 2019ம் ஆண்டின் புதிய நிர்வாகத்தில் திரு. ளு. யூட்ரோசர் அவர்கள் தலைவராகவும்இ திரு. ளு கொலஸ்ரீன் அவர்கள் செயலாளராகவும் நியமிக்கப்பட்டனர். இந்த நிர்வாகமானது யூசு வழக்கின் தீர்ப்பினை மாற்றியமைத்ததாகக் கருதி HஊஃஆNஃசுநுஏஃ02ஃ2020(நுடீ) எனும் மேல் முறையீட்டினை மேற்கொண்டது. அதன் பிரகாரம் அப்பகுதி எங்களுக்கே சொந்தம் என எம்மால் சுட்டிக்காட்டப்பட்டது. இதனையடுத்து கோத்தப்பிட்டி பகுதியில் இலங்கை மீன்பிடி துறைமுகங்களின் கூட்டுத்தாபனத்துடன் சொந்தமான காணியை குத்தகைக்கு பெறும் நோக்கில் அவர்களுடன் சந்திப்பு நடைபெற்றது. தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் கலந்தாலோசனை செய்யப்பட்டதுடன்இ மீனவர் சங்கம் புதிதாக அமைக்கப்படுவதற்காகஇ இலங்கை மீன்பிடி துறைமுகங்களின் கூட்டுத்தாபனத்துடன் ஒப்பந்தம் அமைக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.

15.01.2020 அன்று யோசப்புவாயிற்றார் மீளவை கூட்டுறவு நிலையம் ஆN355 இல்பதிவு செய்யப்பட்டது. இதன் பதிவிலக்கம் ஆகும். இதன் தலைவராக திரு ளு யூட்ரோசர் மற்றும் செயலாளராக திரு ளு. கொலஸ்ரீன்இ பொருளாளராக திரு. யூ, பாஸ்கரதாஸ் நியமிக்கப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து தொடர்ச்சியாக கொந்தம்பிட்டி வாடியின் வழக்கானது 33604 என்ற வழக்கு எண்ணில் தொடர்ச்சியாக நடை பெற்றுக் கொண்டிருந்தது. 2013 ஆம் ஆண்டில் திரு. அத்தோனிப்பிள்ளை அவர்கள் தலைவராகவும்இ திரு கொலஸ்ரீன் அவர்கள் செயலாளராகவும் தெரிவுசெய்யப்பட்டு நிர்வாகத்தின் செயற்பாடுகள் 2017 ஆம் ஆண்டு பி. கிங்ஸ்லி அவர்கள் தலைவராகவும்இ கெ அமலராஜ் அவர்கள் செயலாளராகவும் காணப்பட்ட காலப்பகுதியில் பாப்பாமோட்டை மேற்குப் பகுதிகளில் எமது மீனவர்களுக்கு 1990 ஆம் ஆண்டு கடல் தொழில் திணைக்களத்தின் வழிகாட்டலின் கீழ் வழங்கப்பட்ட இடம் தொடர்பாக 200 குடும்பங்களுக்கான சுமார் 5 ஆயிரம் சதி வளைகள் கடற் கரையில் இருந்து அகப்பட்ட வேளையில் 18 மீனவர்களால் சட்டவிரோதமாக அப்பகுதியின் கடல் எல்லைக்குள் தொழிலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டடு யூசு 169 என்ற வழக்கு எண்ணின் மூலம் நீதிமன்றத்தில் வழக்கு பதியப்பட்டது. இவ்வழக்கில் எமது சார்பில் திரு அன்ரன் புலிநாயகம் அவர்கள் சட்டத்தரணியாகவும்இ இதனுடன் தொடர்புடைய 55 நபர்கள் சார்பாக ஜெனரல் யோகா ஆகியோர் சட்டவாதங்களாகவும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து வாதிட்டனர். மாவட்ட நீதவான் நீதிபதியால் "எந்த பகுதியிலிருந்து அவர்கள் அகப்பட்டார்களோ அந்த பகுதியைச் சேர்ந்த மீனவர்களிடம் மீண்டும் அந்த இடத்தை ஒப்படைக்க வேண்டும்” எனவும் இ இது இரு சமூகங்களுக்கு இடையிலான பிரச்சனை என்பதன் அடிப்படையில் மாவட்ட செயலாளர்இ பிரதேச செயலாளர் மற்றும் கடல் தொழில் திணைக்களம் ஆகியவற்றுடன் முறையாகச் சந்தித்து நீதி மற்றும் நியாயத்திற்கேற்ப தீர்வு காண வேண்டும் எனவும் கூறப்பட்டது. இதன் அடிப்படையில் அரசாங்க அதிபரின் தலைமையில் 2018.06.15 அன்று பல தரப்புகளுடன் ஆலோசிக்கப்பட்டது. பல திசைகளிலிருந்து வடக்குப் பக்கம் வரை ஒரு நீண்ட பகுதியில் மோதல் ஏற்படும் என்பதால் ஒரு வழிவகை திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டது. அதன்படி 11.7 கி.மீ. அளவிலான பகுதி 'களப்பு பகுதி' எனவும்இ அதன் கி.மீ. பகுதி (சீலாக்கம்) எனவும் தீர்மானிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் பிரகாரம் அந்த ஒரு கி.மீ. பகுதியானது பாப்பாமோட்டை மீனவர்களுக்கும்இ அதன் 700 மீட்டர் யோசப்புவாயிற்றார் மீனவர்களுக்கும் வழங்கப்பட்டது.

எமது சங்கதின் பிரதிநிதிகளால் இது மறுக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக மன்னார் பொலிஸ் நிலையத்தில் எமது சங்கத்தின் உபசெயலாளர் திரு ளு. பத்மநாதராஜா அவர்களால் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டது. அதன் பின்னர் மணியன்துறையில் காணப்பட்ட எமது மீனவருக்குச் சொந்தமான வாடிகள் என்பன உப்புக்குளம் பகுதியில் வசிப்பவர்கள் சிலரால் இடையூறு செய்யபட்டு தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.இதன் தொடர்ச்சியாக அன்று மாலை மணியன்துறையின் வாடி உரிமையாளர்களால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டது. இம்முறைப்பாட்டின்

பின்னர் 16.07.2021 அன்று மன்னார் நீதிமன்றத்தில் வழக்காக முன்வைக்கப்பட்டது. எமது சார்பாக இனாமிப்பு அவர்கள் சட்டத்தரணியாகவும்இதிரு ளு. புவிநாயகம் அவர்கள் வழக்கை மேற்கொண்டார். அன்றாடம் தொழிலில் ஈடுபடும் நிலவரம் தொடர்பாக பல சட்டவாதங்கள் முன்னெடுக்கப்பட்டன. இதன் அடிப்படையில் மாவட்ட நீதவான் ஒருவரால் கட்டளை பிறப்பிக்கப்பட்டது. மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு அதிகாரிகளின் அனுமதி பெறப்பட வேண்டும் என்றும்இ கொந்தப்பிட்டி பகுதியின் ஊடாக பொலிஸ் பாதுகாப்புடன் மீன்பிடித்தலில் ஈடுபடலாம் என்றும் உறுதிப்படுத்தினார். அதனைத்தொடர்ந்து 18.07.2021 அன்று அரசாங்க அதிபர்இ பிரதேச செயலாளர் மற்றும் அந்த சந்திப்பின் உறுப்பினர்களான திரு ளு அந்தோனிப்பிள்ளைஇ பன்னிப்பாஸ்இ ஆற்றோமல் எட்வின் மற்றும் இன்சில் ஆகியோர் கலந்து கொண்டு மன்னார் பலிகாவைப் பகுதிக்கு சென்று விளக்கம் கோரியதாக உப்புக்குளம் சார்பாக சிலர் மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கானது நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது.அதில் 21 நாட்களுக்குள் எமது மீனவர்களுக்குச் சொந்தமான ஒரு பரிந்துரைக்கப்பட்ட பகுதியை வழங்கும் வகையில் அரசாங்க அதிபருக்கு நீதிமன்றத்தினால் கட்டளை வழங்கப்பட்டது. இதன் அடிப்படையில் மன்னார் உப்புக்குளம் பகுதியில் தீர்மானத்தை வழங்கியது.

அந்த தீர்ப்புக்கு எதிராக எமது சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். அதனைத் தொடர்ந்து மன்னார் அரசாங்க அதிகாரிகள் அவசரமாக கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்தனர். அதில் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை அவரிடம் சென்றுஇ பாலமுனை பகுதியில் தற்காலிகமாக மீன்பிடித்தலில் ஈடுபடுவதற்கு அனுமதியானது கோரப்பட்டது. ஆனால் ஆயர் அவர்கள் கொந்தம்பிட்டி வழியாக செல்லும் தீர்வை மட்டுமே நீதிமன்ற கட்டளை எனக் கூறி இதற்கு மறுப்புத் தெரிவித்தார்.

இந்த காலப்பகுதியில் இடம்பெற்ற அனைத்து பிரச்சனைகளையும் முடிவுக்கு கொண்டு வருவதற்காக ஒரு குழு செயற்பட்டது. இக்குழுவில் பங்குத் தந்தை அருட்தணிநேரு அடிகளார்இ கெ யூட்இ வெ. தயானந்தன்இ இ. செல்வரெங்கராஜ் மற்றும் சி நீசன் ஆகியோர் காணப்பட்டனர்.21 நாட்களுக்குள் பொருத்தமான தீர்வை வழங்குவது தொடர்பில் மன்னார் செயலகத்தில் அனைத்து மீனவர் சங்கங்களையும் அழைத்து கலந்துரையாடப்பட்டது. அதன் பின்னர் அனைத்து சங்கங்களும் தமது பகுதிகளில் எங்களை தொழில் செய்வதற்கு அனுமதிக்க முடியாது எனக் கூறினர்.

இதனைத்தொடர்ந்து பிரதேச செயலாளர் மூன்று இடங்களை முன்மொழிந்தார்:

1. தவயமல்லார் பழைய பாலம் – பொதுத்துவம் உள்ள பகுதி

2. நாயாத்துவெளி - நாயாறு ஊடாக செல்லும் பகுதி

3. தன்மாவடி இராணுவ முகாமுக்கும் திருக்கேதீஸ்வரத்திற்கு இடையிலான கீழிக்கரைசான் பகுதி இம்மூன்று பகுதிகளில் ஒன்றை உடனடியாக ஏற்குமாறு பணிக்கப்பட்டது. ஆனால் இம்மூன்று பகுதிகளும் தொழில்முறை அடிப்படையில் பொருத்தமற்றவை என எமது சங்கத்தினர் தெரிவித்தனர்.

இலங்கை மீன்பிடித் துறைமுக கூட்டுஸ்தாபனத்தின் கடன் குத்தகை அடிப்படையில் 2021.02.14 அன்று 141 நபர்களுக்கான வாடிகள் துறையாகப் பயன்படுத்தும் வகையில் ஒப்பந்தம் ஒன்று மேற்கொள்ளப்பட்டு இவை வருடாவருடம் புதுப்பிக்கப்படுதல் வேண்டுமென்றும்இ மாதம் ரூ.12இ990 செலுத்தப்படுதல் வேண்டும் எனவும் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டது.மேல் நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்ட வழக்கு 29.11.2021 அன்று தொடர்ச்சியாக அப்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடுவதற்கான அனுமதி கட்டணமாக எமக்கு வழங்கப்பட்டுஇ அவ்வழக்கானது முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

இதே போன்று 06.09.2022 அன்று கொந்தம் பிட்டி வாடிகள் உடைய வழக்கு எண் 33604இன் குற்றவாளிகளால் குற்றத்தை ஒப்புக்கொண்டதன் அடிப்படையில் குற்றவாளி ஒருவருக்குத் தண்டனையாக அரச செலவாக ரூ.1இ500 ரூபா மற்றும் சாதாரண இழப்பீடாக வாடி உரிமையாளருக்கு ரூ.350இ000 ரூபா வழங்கப்பட்டு இவ்வழக்கும் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.2024.04.09 அன்று புதிய நிர்வாகத்தின் தெரிவில் திரு வூ பிரேம்நாத் அவர்கள் தலைவராகவும்இ திரு வூ பிரேம்குமார் அவர்களை செயலாளராகவும் கொண்ட புதிய மீனவ சங்கமானது தெரிவு செய்யப்பட்டு தற்பொழுது இது நடைமுறையில் உள்ளது.