பாடசாலை அபிவிருத்தி சங்கம் - மன்/தூய ஜோசப்வாஸ் ம.வி

1900ம் ஆண்டுகளில் பாடசாலை ஆரம்பித்து நடாத்தப்பட்ட வேளைகளிலும் எமது நாட்டின் யூத்த காலத்தை அடுத்து அதற்கான அறிக்கைகள் எதையூம் எம்மால் திரட்ட முடியவில்லை. ஆனாலும் 2011ம் ஆண்டில் இருந்து எமக்கு அறிக்கைகளை பெறக்கூடியதாக அமைந்தது.

2011ம் ஆண்டில் பாடசாலையின் முதல்வராக திரு.ஆகிறிஸ்ரியான் அவர்கள் பணியாற்றினார். அவரே பாடசாலை அபிவிருத்தி சங்க தலைவராகவூம் இருந்தார் ஆசிரியர்கள் சார்பாக திரு ளு எட்மன் ஜேக்குமார்இ திருமதிளுஆன் றௌஜ் சுஜி மற்றும் திருமதி.நிக்சன் ராஜா அவர்களும் தெரிவூ செய்யப்பட்டனர். செயலாளராக திருளு.சர்வானந்தன் பொருளாளராக ...... உறுப்பினராக திரு. யூ டேவிற், திரு.அற்புதசீலன் அனைவரும் நிர்வாகத்தினை நடாத்தினர்.

பின்னர் 2013ம் ஆண்டு புதிய நிர்வாகம் தெரிவூ செய்யப்பட்டது. அதிலே தலைவராக பாடசாலையின் முதல்வர் அவர்களும் (திரு.ஆகிறிஸ்ரியான்) செயலாளராக திரு.பொ.சிவேந்திரன்இ பொருளாளராக கு.அன்ரன் சேவியர்இ நிர்வாக உறுப்பினர்களாக திரு.அற்புதசீலன், திருமதி.ரா.இமாக்குளேற்இ திரு. யேசுராசா அனுசா தேவி தெரிவூ செய்யப்பட்டு நிர்வாகத்தினை நடாத்தினர்.

பின்னர் 2016ம் ஆண்டிற்கான நிர்வாக தெரிவில் பாடசாலையின் முதல்வர் அபிவிருத்தி சங்கத்தின் தலைவராகவூம் (திரு.ஆகிறிஸ்ரியான்)இ செயலாளராக வி.சுதாகர்இ ஆசிரியர் சார்பாக பொருளாளராக P.ஊகஸ்ரோ அவர்களும் நிர்வாக உறுப்பினர்களாக திருமதி. ஆயூகமல்றாஜ்இ திருமதி. – விஜேந்திரன்இ ளுயூஐஸ்ரின்இ ளு.நசீர் கணக்காய்வாளராக ஆசிரியர் சார்பாக திரு.அ.அருந்தவநாதன்இ பெற்றௌர் சார்பாக திரு கிறீஸ்து மேனன் என்பவர் தெரிவூ செய்யப்பட்டனர்.

2022ம் ஆண்டு புதிய நிர்வாகம் தெரிவூ செய்யப்பட்டது. பாடசாலையின் முதல்வர் திருது.கியோமர் பயஸ் அவர்கள் தலைவராகவூம். பொருளாளராக ஆசிரியர் திருமதி.ஜெயமலர் அவர்களும் ஆசிரியர் குழுவாக திரு.சதன் லெம்பேட்இ திருமதி.கமல் ராஜ்இ செல்வி.சாந்தலூசியாஇ செல்வி.கோலீடா மேயர் அவர்கள் தெரிவூ செய்யப்பட்டனர். செயலாளராக திரு.P.சிவேந்திரன் என்பவர் தெரிவூ செய்யப்பட்டார். நிர்வாக உறுப்பினராக திருமதி.P.மேரி கிறிஸ்ரீன்இ திருமதி.நிலோஜினிஇ நு.எடிசன்இ பழைய மாணவர் சார்பாக திருமதி. க நிஷாந்தினி என்பவர் தெரிவூ செய்யப்பட்டனர்.

2024ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகம் தெரிவூசெய்யப்பட்டது. பாடசாலையின் முதல்வர் அவர்கள் தலைவராகவூம் (திரு.து.கியோமர் பயஸ்)இ பொருளாளராக ஆசிரியர் திருமதி அஸ்வினி தெரிவூ செய்யப்பட்டனர். நிர்வாக உறுப்பினராக பெற்றௌர் சார்பில் திருஎமில்யூட்இ திருமதி.னு. கொன்சலாஇ திருமதி.N.மெலானி தெரிவூசெய்யப்பட்டனர். ஆசிரியர்கள் சார்பில் திரு.ளு.N.எமில்ரன்இ திருமதி.மசூதாஇ செல்வி.ராதிகாஇ திரு.எட்மன்ராஜ் தெரிவூசெய்யப்பட்டார்கள். பழைய மாணவர்கள் சார்பில் திருமதி. நிமல்டாகொன்சிஇ செல்வன். சுலைக்ஷன் என்பவர்கள் தெரிவூ செய்யப்பட்டனர். தற்போது இந் நிர்வாகமே இயங்கி வருகின்றது.